LATEST NEWS AND CIRCULAR

*அனைவருக்கும் வணக்கம்*
வனக்கலை  பயிற்சி மற்றும்  Pre ALT பயிற்சி முடித்தவர்களுக்கு வருகின்ற 8.12.2018 சனி மற்றும் 9.12.2018 ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள்  மாநில அளவிலான ஒன்றிணைதல் (HWB. REUNION) முகாம் தருமபுரி மாவட்டம், அரூர் கோபிநாதம்பட்டி கூட்டு ரோட்டிலுள்ள *இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்* நடைபெறவுள்ளது
ஆகவே வனக்கலை  மற்றும் Pre ALT முடித்த அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*வழித்தடம்:*
சென்னையிலிருந்து இரயில்கள் மூலம் வருகி்றவர்கள் மொரப்பூர் இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அரூர்க்கு பஸ்ஸில் வரலாம்.
தமிழ் நாட்டின் மற்ற பகுதியிலிருந்து வருபவர்கள் சேலம் வந்து அங்கிருந்து அரூர்க்கு பஸ்ஸில் வரலாம். 
*அரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் 3கிமீ தொலைவில் main roadல் பள்ளி உள்ளது*
இங்ஙனம்
தருமபுரி மாவட்ட பாரத சாரண சாரணிய சங்கம்.

*தொடர்புக்கு*
9443057031
9443057019
9080822844. new dt







23-10-2018 UNIT REG ST LETTER

12.10.2018சீர்காழி
வரும் செவ்வாய் கிழமை செம்பனார் கோயில் ஹாளஹஸ்தினாபுரம் தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது

நேற்று ஆயத்த கூட்டம் நடைப்பெறது
அதில் சீர்காழி கல்வி மாவட்ட சாரண சாரணிய சங்கத்தின்  சாரண பயிற்சி ஆணையர் ஆனைக்கோயில் பாலமுருகன் கலந்து கொண்டார் வாழ்த்துகள்

அந்த கூட்டத்தின் முடிவபடி
16.10.2018 செவ்வாய் கிழமை காலை 
கண்காட்சி தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 
அதில் மாநில அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்
மாவட்ட ஆட்சியர் CEO
Deo  க்கள் கலந்து கொள்கிறார்கள்
பல பள்ளிகளில் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்


அதில் வரவேற்பு நிகழ்ச்சியில் சாரண சாரணியர் ஆசிரியர்கள் யூனிபார்மில் கலந்து கொள்ள வேண்டுமாம்


அருகில் உள்ள பள்ளிகளில் சாரண சாரணிய ஆசிரியர்கள்
முழு யூனிபார்முடன் மாணவர்களுடன் கலந்து கொள்ள வேண்டும். 
தயாராகுங்கள்

சாரணியத்தில்
அன்புடன் காசி இளங்கோவன் மாவட்ட செயலாளர் 
05-10-2018





3--18-09-2018







2---10=09-2018


 
1---14-08-2018

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.